×

சமந்தாவின் யசோதா

சமந்தா நடிப்பில் பூஜையுடன் யசோதா படத்தின் ஷுட்டிங் நேற்று துவக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி மூவிஸ் பேனரில் சிவலேகா கிருஷ்ண பிரசாத் இந்த படத்தை தயாரிக்க உள்ளார். நவீன காலகட்டத்திற்கான த்ரில்லர் படமாக தயாராக உள்ள இந்த படத்தை ஹரி, ஹரிஷ் இணைந்து இயக்க உள்ளனர். சமந்தா எழுந்தாளராக நடிக்க உள்ள இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

Tags : Samantha ,
× RELATED சுவிட்சர்லாந்தில் சமந்தா