×

இயற்கையை மீறி செயற்கை வழியில் செயல்படாதீர்கள்; எச்சரிக்கும் இறலி

கலைமகள் ஆடியன்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள படம், இறலி. வெண்ணிஸ் கண்ணா, சானியா அய்யப்பன் ஜோடி. ஒளிப்பதிவு, பிரதீஷ். இசை, எம்.ஓ.பி.ராஜா. இயக்கம், ஜெய்.விஜயகுமார். அவர் கூறுகையில், ‘திருக்குறளில், இறலி என்ற சொல்லுக்கு விளைவு என்று பொருள். இயற்கையை மீறி செயற்கை வழியில் செயல்பட்டால், அதன் விளைவு மோசமாக இருக்கும் என்பதை படம் எச்சரிக்கிறது’ என்றார்.

Tags :
× RELATED அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ்