ரஜினி படத்தில் திருநங்கைகள் பாட்டு

‘தர்பார்’ படத்தில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்திற்காக ஐதராபாத்தை சேர்ந்த சந்திரமுகி, ரச்சனா, பிரியா ஆகிய 3 திருநங்கைகள் பாடல் பாடியுள்ளதுடன் நடனமும் ஆடியிருக்கின்றனர். இவர்கள் சொந்தமாக ஸ்பைஸ் கேர்ள்ஸ் எனும் இசை குழுவை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட்டில்...