தமிழில் ரீமேக் ஆகும் இந்தி ஹேர் இஸ் ஃபாலிங்

அகடம், நாகேஷ் திரையரங்கம் ஆகிய படங்களை தொடர்ந்து இசாக் இயக்கும் படம், சொட்ட. இந்தியில் வெளியான ஹேர் இஸ் ஃபாலிங் என்ற படத்தின் ரீமேக் இது. மேண்டியோ பிலிம் புரொடக்‌ஷன் தயாரிக்கிறது. ஜெமினி ரெய்கர் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு, ரத்தீஷ் கண்ணா. இசை, இலங்கை ஜெ.ஷலீல்.

Tags : Hindi Hair Is Falling ,
× RELATED ரங்கஸ்தலம் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்