இது என் காதல் புத்தகம்

ரோஸ்லேண்ட் சினிமாஸ் தயாரிக்கும் படம், இது என் காதல் புத்தகம். அஞ்சிதா ஸ்ரீ, ஜெய் ஜேக்கப் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, அருண் கிருஷ்ணா. இசை, ஸ்ரீமாதவ். இயக்கம், மது ஜி.கமலம். அவர் கூறுகையில், ‘பெண் கல்வியின் முக்கியத்துவத்தை படம் சொல்கிறது. தடைகளை தாண்டி ஹீரோயின் படித்து சாதிப்பதே கதை’ என்றார்.

Tags :
× RELATED வயசென்ன வயசு... டோன்ட் கேர் ஜெனிலியா ரீஎன்ட்ரிக்கு திட்டம்