×

விமல் நடிக்கும் சோழ நாட்டான்

கன்னிராசி, சண்டக்காரி தி பாஸ் ஆகிய படங்களில் நடித்து வரும் விமல், அடுத்து சோழ நாட்டான் என்ற படத்தில் நடிக்கிறார். ஹரீஷ் பிலிம்ஸ் புரொடக்‌ஷன் சார்பில் பாரிவள்ளல் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு, நட்சத்திர பிரகாஷ். பாடல்கள்: மணி அமுதவன், சபரீஷ். இயக்கம், பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா. தஞ்சையை மையமாக வைத்து படம் உருவாகிறது. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மற்றும் முன்னணி நாயகியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Tags :
× RELATED சிறகன் விமர்சனம்