×

18 ஆண்டுகளுக்கு பிறகு சுனில் ஷெட்டி

மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கிய படம், 12 பி. இதில் ஷாம், சிம்ரன், ஜோதிகா நடித்திருந்தனர். பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்தார். அதற்கு பிறகு மற்ற மொழி படங்களில் நடித்து வந்த அவர், 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் தர்பார் படத்தில், வில்லன் வேடம் ஏற்றுள்ளார் சுனில் ஷெட்டி.

Tags : Sunil Shetty ,
× RELATED 5 பேருக்கு கொரோனா தொற்று: நடிகர் சுனில் ஷெட்டி குடியிருப்புக்கு ‘சீல்’