×

மல்லுவுட்டில் பிரசன்னா

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தில், அமைச்சர் வேடத்தில் நடித்தவர் மலையாள வரவு கலாபவன் சாஜன். காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் அவர், தற்போது மலையாளத்தில் இயக்கும் படத்துக்கு பிரதர்ஸ் டே என்று பெயரிட்டுள்ளார். இதில் பிருத்விராஜ் நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் பிரசன்னா ஒப்பந்தமாகியுள்ளார். அவர் மலையாளத்தில் அறிமுகமாகும் படம் இது.

Tags : Prasanna ,Malluatu ,
× RELATED சென்னை தியாகராயர் நகரில் ஆட்டோ மீது...