சன்னி லியோனின் தங்கை அறிமுகம்

விமல், ஆஷ்னா சவேரி நடித்துள்ள படம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு. இன்று முதல், ஆயுதம் ஆகிய படங்களின் இயக்குனர் ஏ.ஆர்.முகேஷ் இயக்கியுள்ளார். இதில் சன்னி லியோனின் உறவுமுறை சகோதரி மியா ராய் லியோன் முக்கிய வேடத்தில் அறிமுகமாகிறார். அடல்ட் காமெடி படம் என்பதால், ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. நாளை படம் வெளியாகிறது.

× RELATED அதர்வாவின் அக்கா நான்...