×

விஷாலின் ரத்னம்

சென்னை: விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே தாமிரபரணி, பூஜை ஆகிய திரைப்படங்கள் வெளியாகி வசூல் ரீதியில் வெற்றி அடைந்திருக்கின்றன. இந்த நிலையில் மூன்றாவது முறையாக இருவரும் கூட்டணி அமைக்கிறார்கள். இந்த படத்தின் தலைப்பு, டீசர் நேற்று மாலை வெளியானது. படத்துக்கு ‘ரத்னம்’ என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படம் ரிலீசாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

The post விஷாலின் ரத்னம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vishal ,CHENNAI ,Hari ,Vishal Ratnam ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தனது மக்கள் நல இயக்கத்தின் மூலம் மக்கள் பணி தொடரும்: நடிகர் விஷால் அறிக்கை