×

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திர மோடி பதிவு

டெல்லி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சிறந்த தலைமையுடன் மக்களின் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி வரும் ரங்கசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

The post புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திர மோடி பதிவு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Rangasami ,PM Narendra Modi ,Delhi ,Narendra Modi ,PM Modi ,Rangasamy ,
× RELATED நேஷனல் ஹெரால்டு வழக்கில்...