- தேர்தல் ஆணையம்
- முன்னாள் துணை முதலமைச்சர்
- பீகார்
- தேஜஸ்ஸ்வி
- தில்லி
- கமிஷன்
- முன்னாள் துணை முதலமைச்சர்
- Tejasvi
டெல்லி: பீகார் முன்னாள் துணை முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. 2 வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு தேஜஸ்விக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என தேஜஸ்வி நேற்று கூறியிருந்தார். வாக்காளர் பட்டியலில் தேஜஸ்வி பெயர் விடுபடவில்லை என தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருந்தது.
The post பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.
