- முன்னாள்
- ஜார்க்கண்ட்
- முதல் அமைச்சர்
- ஷிபு சோரன்
- விநாயகர்
- புது தில்லி
- ஜார்க்கண்ட் முக்தி மோர்சா
- மத்திய அமைச்சர்
- ஹேமந்த் சோரன்
- ஜார்கண்ட்…
புதுடெல்லி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், 38 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கட்சியின் தலைவராக இருப்பவருமான சிபு சோரன், ஜார்க்கண்ட் மாநில முதல்வராகவும், ஒன்றிய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மகன் ஹேமந்த் சோரன் தற்போது ஜார்க்கண்ட் முதல்வராக உள்ளார். ஜார்க்கண்ட் பழங்குடி அரசியலின் முகமாக அறியப்படும் சிபு சோரன், சிறுநீரக பாதிப்பு காரணமாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
The post ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன் கவலைக்கிடம் appeared first on Dinakaran.
