×

சேலம் சங்ககிரி அருகே நகைக்காக மூதாட்டி கொலை!!

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே 4 சவரன் நகைக்காக மூதாட்டி சின்னப்பொண்ணு (70) கொலை செய்யப்பட்டார். மாடு வாங்கித் தருவதாக அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொலை செய்தார். மூதாட்டி அணிந்திருந்த 4 சவரன் நகையை பறித்துக் கொண்டு கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.

 

The post சேலம் சங்ககிரி அருகே நகைக்காக மூதாட்டி கொலை!! appeared first on Dinakaran.

Tags : Salem Sangakiri ,Salem ,Moodati Sinnapponnu ,Sangakiri, Salem district ,Elumal ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி யானை...