×

நெல்லை ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தை காவலில் எடுக்க சிபிசிஐடி முடிவு

நெல்லை: நெல்லை ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளது. சுர்ஜித்தை காவலில் எடுக்க அனுமதி கோரி திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post நெல்லை ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தை காவலில் எடுக்க சிபிசிஐடி முடிவு appeared first on Dinakaran.

Tags : Nella Arhavak ,CBCID ,Surjit ,Nella ,Nella Anawak ,Nellu Arnavak ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி யானை...