- ஸ்டாலின்
- திருப்பூர் மாவட்டம்
- சென்னை
- முதல் அமைச்சர்
- மருத்துவமனை
- திருப்பூர் வேலம்பாளையம்
- பெர்யார்
- அண்ணா
- கலயங்கர்
- அம்பேத்கர்
சென்னை: ஜூலை 22 மற்றும் 23ல் முதல்வர் ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார். ஜூலை 22ல் திருப்பூர் வேலம்பாளையத்தில் அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். ஜூலை 23ல் உடுமலையில் பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கர் சிலையை முதல்வர் திறக்கிறார். முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
The post ஜூலை 22 மற்றும் 23ல் முதல்வர் ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார் appeared first on Dinakaran.
