- அர்ஜுன்
- ஃப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் சதுரங்கம்
- லாஸ் வேகஸ்
- ஃப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் சதுரங்க சாம்பியன்ஷிப்
- ஐக்கிய மாநிலங்கள்
- லெவன் அரோனியன்
- மாஸ்டர்
- அர்ஜூன் எரிகேசி
- தின மலர்

லாஸ் வேகாஸ்: அமெரிக்காவில் ஃப்ரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகளின் தொடர்ச்சியாக, நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் லெவோன் ஆரோனியன் – இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகேசி மோதினர். இப்போட்டியில் 0-2 என்ற புள்ளிக் கணக்கில் அர்ஜுன் தோல்வியை தழுவினார். மற்றொரு அரை இறுதியில் அமெரிக்க வீரர் ஹான்ஸ் மோக் நீமான், சக அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.
The post ஃப்ரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் செஸ் அரை இறுதியில் அர்ஜுன் தோல்வி appeared first on Dinakaran.
