×

விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 வாலிபர்கள் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் வனப்பகுதிக்குள் காரில் சென்று

திருவண்ணாமலை, ஜூலை 20: திருவண்ணாமலை அருகே காப்புக்காடு பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை அடுத்த கவுத்திமலை காப்புக்காடு பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் சுதாகருக்கு கிடைத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் முருகன் தலைமையில் வன காப்பாளர்கள் காளிதாஸ், பாலாஜி உள்ளிட்ட வனத்துறையினர் நேற்று அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 வாலிபர்கள் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் வனப்பகுதிக்குள் காரில் சென்று appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Kappukkadu ,Dinakaran ,
× RELATED செய்யாறு பஸ் ஸ்டாண்டில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது