×

அனைத்தையும் விசாரிக்க அமலாக்கத் துறை சூப்பர் போலீஸ் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்

சென்னை: “தங்கள் கவனத்துக்கு வரும் அனைத்தையும் விசாரிக்க அமலாக்கத் துறை சூப்பர் போலீஸ் அல்ல” என சென்னை உயர்நீதிமன்றம் கட்டமாக தெரிவித்துள்ளது. நிலக்கரி முறைகேடு தொடர்பாக தனியார் மின் உற்பத்தி நிறுவனத்தின் ரூ.901 கோடி நிரந்தர வைப்பீடு ED-ஆல் முடக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post அனைத்தையும் விசாரிக்க அமலாக்கத் துறை சூப்பர் போலீஸ் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் காட்டம் appeared first on Dinakaran.

Tags : ENFORCEMENT DEPARTMENT ,CHENNAI HIGH COURT ,CATAM ,Chennai ,ED ,Katham ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்