×

சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் தகனம்

சென்னை: சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது. கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து (77) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். மு.க.முத்துவின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

The post சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் தகனம் appeared first on Dinakaran.

Tags : M.K.Muthu ,Besant Nagar crematorium ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,M.K.Muthu. ,
× RELATED குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின்...