×

மு.க.முத்து உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..!!

 

சென்னை: மு.க.முத்து உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி வருகிறார். கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து (77) வயது மூப்பால் சென்னையில் காலமானார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் மு.க.முத்து உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

The post மு.க.முத்து உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : M. K. Chief Minister ,Pearl Body ,Stalin ,Chennai ,K. Stalin ,Fr. K. Muthu ,Enjambakkam, Chennai ,K. ,Mu. K. Chief Minister ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...