×

கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னை: கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். உடல் நலக்குறைவால் காலமான மு.க.முத்துவின் உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி பத்மாவதி தம்பதியருக்கு பிறந்தவர் மு.க.முத்து. பூக்காரி, பிள்ளையோ பிள்ளை உள்ளிட்ட பல்வேறு படங்களில் மு.க.முத்து நடித்துள்ளார்

The post கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Karunanidhi Mu. K. Pearl ,Chennai ,Karunanidhi ,Mu. K. Pearl ,M.A. ,K. ,Chennai Enjambakkam ,Karunanidhi Padmavati ,K. Pearl ,Pearl ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...