- பன்ருதி ஆதிமுகா
- எம். எல் ஏ. லஞ்சம் துறை
- சத்யா பன்னிர்செல்வம்
- சென்னை
- லஞ்ச் திணைக்களம்
- சத்யா பனீர்செல்வம்
- லஞ்ச ஒழிப்புத் துறை
- பண்ருட்டி
- பன்ருதி ஆதிமுகா
சென்னை: பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் 12 மணிநேரமாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. சத்யா பன்னீர்செல்வம் மீது தற்போது புதிய வழக்கு பதிந்து லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டுள்ளது. 2016-2021ல் பண்ருட்டி எம்.எல்.ஏ.வாக இருந்த சத்யா பன்னீர்செல்வம் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. சத்யா கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி நகராட்சி தலைவராக இருந்தபோது ஊழல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. பன்னீர்செல்வம் மீதான வழக்கு அடிப்படையில் 2024 பிப்.-ல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது
The post பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் 12 மணிநேரமாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை appeared first on Dinakaran.
