×

ஜூலை 24ல் 2,340 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை :அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை : 2,340 ஆசிரியர் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார் முதல்வர் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டுக்கு பின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான ஆணைகளை வழங்க உள்ளார் முதல்வர் என்றும் ஜூலை 24 பள்ளிக்கல்வித் துறைக்கு பெருமைக்குரிய நாளாக அமையும் என்றும் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

The post ஜூலை 24ல் 2,340 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை :அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ambil Mahes ,Chennai ,Anbil Mahes ,Chief Minister ,
× RELATED குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின்...