- செல்வப்பெருந்தகை
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- அண்ணா
- அரிவாளயம்
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ் குழு
- ஜனாதிபதி
- அண்ணா அரியலையா
- ஸ்டாலின்
- பெருந்தலைவர் காமராஜ்
- பாஜக
- காமராஜ்

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்தார். முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பின், செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; பெருந்தலைவர் காமராஜரை கொலை செய்ய முயன்றவர்கள் யார்?. வாக்குகளுக்காக காமராஜரின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர் பாஜகவினர் என அவர் தெரிவித்தார்.
The post அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை சந்திப்பு..!! appeared first on Dinakaran.
