×

சென்னை நுங்கம்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்திய 7 பேர் கைது

சென்னை : சென்னை நுங்கம்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் 7 பேர் கைது என போலீசார் தகவல் அளித்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் பாரில் நடந்த மோதல் தொடர்பாக கடந்த மாதம் 22ம் தேதி பிரசாத் கைது செய்யப்பட்டார்.

The post சென்னை நுங்கம்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்திய 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nungambakkam, Chennai. ,Chennai ,Nungambakkam, Chennai ,AIADMK ,Prasad ,Nungambakkam, Chennai… ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்