×

ரவுடி மதன்குமார் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

சேலம் : தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி மதன்குமார் சேலத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மதன்குமார் கொலை வழக்கில் ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post ரவுடி மதன்குமார் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madankumar ,Salem ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின்...