×

கடலூர் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை

கடலூர்: கடலூர் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 2016-2021ல் பண்ருட்டி எம்.எல்.ஏ.வாக இருந்த சத்யா பன்னீர்செல்வம் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

The post கடலூர் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை appeared first on Dinakaran.

Tags : Cuddalore Panrutti Adimuka ,M. L. A. Police ,Department of Bribery ,Cuddalore ,Satya Panirselvam ,Panrutti ,M. ,L. A. ,Satya Paneerselvam ,L. A. Home ,Dinakaran ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...