×

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தென்காசி, நெல்லை, குமரியில் மழைக்கு வாய்ப்புள்ளது.

The post சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Meteorological Centre ,Chengalpattu ,Kanchipuram ,Viluppuram ,Tenkasi ,Nella ,Kumari ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்