×

கும்மிடிப்பூண்டி பழைய டயர்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய டயர்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post கும்மிடிப்பூண்டி பழைய டயர்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Kummidipundi ,Chipcat ,Dinakaran ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...