×

நாமக்கல் பள்ளிப்பாளையம் பகுதியில் கிட்னி திருட்டு விவகாரத்தில் புரோக்கராக செயல்பட்ட அனந்தன் தலைமறைவு

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கிட்னி விற்பனை தரகராக செயல்பட அனந்தன் என்பவர் தற்போது தலைமறைவாகி இருப்பதை அதிர்ச்சி ஏற்படுத்தியது.

நாமக்கல் மாவட்டம் அன்னை சத்தியா நகர் பகுதியில் உள்ள குடியிருந்து வர விசியத்தை தொழிலாளர்களிடம் அவருடைய ஏழ்மை பயன்படுத்தி கிட்னியை விற்பனைசெய்வதாக புகாரின் அடிப்படியில் மாவட்ட சுகாதார துறையினர் இயக்குனர் ராஜ்மோகன் தலைமையான மருத்துவ குழுவிடம் மற்றும் வருவாய் துறையிடம் காவல் துறையினர் இன்று காலை அந்த அன்னை சத்தியா நகர் பகுதியில் குடியிருக்கும் மற்றும் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடகளில் தீவர விசாரணை நடத்தின.

அப்போது அந்த பகுதியில் கிட்னி விற்பனை செய்வதற்கு பயன்படுத்திய பணம் மற்றும் கொடுத்ததாக அந்த பகுதியில் சேர்ந்த இடைத்தரக சையல்பட்ட அனந்தன் என்பவர் கொச்சி போன்ற இடங்களுக்கு சென்று தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பணம் வாங்கி தருவதாகவும் கிட்னி விற்பனைசெய்வதாகவும் அனந்தன்னிடம் விசாரணை செய்வதற்காக போலீசார் சென்றனர் அவர் தலைமறைவாக இருக்கிறார்.

The post நாமக்கல் பள்ளிப்பாளையம் பகுதியில் கிட்னி திருட்டு விவகாரத்தில் புரோக்கராக செயல்பட்ட அனந்தன் தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : Anantan ,Namakkal Schoolhouse ,NAMAKAL ,NAMAKAL DISTRICT SCHOOL DISTRICT ,Annai Sathya Nagar ,Namakkal district ,Anantan Dhaythiwa ,Namakkal Schoolpalayam ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்