×

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் ஜூலை 22ம் தேதி வெளியிடப்படும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் ஜூலை 22ம் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வின் முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகிறது.

 

The post யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் ஜூலை 22ம் தேதி வெளியிடப்படும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : UGC NET ,National Testing Agency ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கு ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணை..!!