×

நெல்லை மாநகராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க 2வது நாளாக போராட்டம்

நெல்லை: நெல்லை மாநகராட்சி ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் நேற்று பிற்பகலில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. 100 ஏக்கர் பரப்பில் உள்ள குப்பைக் கிடங்கில், 2வது நாளாக இன்றும் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

The post நெல்லை மாநகராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க 2வது நாளாக போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Municipal Garbage Depot ,Nella ,Ramayanupati Garbage Depot ,Nella Municipality ,Paddy ,Dinakaran ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...