×

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடித்து காத்திருக்கும் பக்தர்களுக்கு வாழைப்பழம் வழங்கி நிறை குறைகளை கேட்டறிந்தார். கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டுசெல்வது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்.

 

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekar Babu Sami Darshanam ,Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Sami ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்