×

கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி

கும்பகோணம்: கும்பகோணத்தில் தனியார் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் உருவப் படத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

The post கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Kumbakonam School Fire Memorial Day ,Kumbakonam ,Public ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்