×

சிதம்பரம் லால்புரத்தில் எல்.இளையபெருமாள் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்

கடலூர்: சிதம்பரம் லால்புரத்தில் எல்.இளையபெருமாள் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இளையபெருமாள் உருவப்படத்திற்கு முதல்வர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

The post சிதம்பரம் லால்புரத்தில் எல்.இளையபெருமாள் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,L.Ilayaperumal ,Chidambaram Lalpuram ,Cuddalore ,M.K.Stalin ,Ilayaperumal ,L.Ilayaperumal Centenary Hall ,
× RELATED தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில்...