×

மதுரை மாநகராட்சி வரிகுறைப்பு முறைகேடு புகாரில் 8 பேர் பணியிடை நீக்கம்

மதுரை: மதுரை மாநகராட்சி வரிகுறைப்பு முறைகேடு புகாரில் 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வரிகுறைப்பு முறைகேடு புகாரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பில் கலெக்டர்கள் ஆதிமூலம், மாரியம்மாள் உள்ளிட்ட 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

The post மதுரை மாநகராட்சி வரிகுறைப்பு முறைகேடு புகாரில் 8 பேர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Madurai Municipal Corporation ,Madurai ,Adi ,Mariammal ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்