×

குரூப் 2 முதல் நிலை தேர்வு செப்.28ல் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சென்னை: குரூப் 2 முதல் நிலை தேர்வு செப்.28ல் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 13 வரை குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். 645 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ தேர்வை டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது.

The post குரூப் 2 முதல் நிலை தேர்வு செப்.28ல் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : N. B. S. ,Chennai ,N. B. S. C. ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்