×

கவிஞர் வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூலை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கவிஞர் வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட முதல் பிரதியை ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார்.

The post கவிஞர் வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூலை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Valluvar Mara Vairamuthu ,Vairamuthu ,Stalin ,Chennai ,Kavinjar Vairamuthu ,Chief Minister ,Mu. K. ,Valluvar ,K. Stalin ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...