×

‘ ஓரணியில் தமிழ்நாடு’ திமுகவில் 1 கோடி உறுப்பினர்கள் இணைந்தனர்

ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் மூலம் திமுகவில் உறுப்பினர் சேர்க்கை 1 கோடியைத் தாண்டியது. வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களைச் சேர்க்கும் இந்த இயக்கத்தை ஜூலை 1ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

The post ‘ ஓரணியில் தமிழ்நாடு’ திமுகவில் 1 கோடி உறுப்பினர்கள் இணைந்தனர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Oraniki Tamil Nadu ,Dimugavil ,Tamil Nadu Movement ,Orani ,Chief Minister ,H.E. K. Stalin ,Orani Tamil Nadu ,Dimuka ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அருகே ஐ.டி. ஊழியர் வெட்டிக் கொலை..!!