×

தமிழ்நாட்டில் 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம்!

தமிழ்நாட்டில் ஜூலை 15,16,17,18,19 ஆகிய 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

The post தமிழ்நாட்டில் 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Indian Meteorological Center ,Indian Meteorological Centre ,Puducherry ,Karaikal ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கு ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணை..!!