×

திருவள்ளூரில் ரயில் தீ விபத்து; மோசம் அடைகிறது காற்றின் தரம்!

எரிபொருள் ஏற்றிவந்த சரக்கு ரயிலில் தீ விபத்து, திருவள்ளூரில் காற்றின் தரக் குறியீடு மோசமடைகிறது. “மிதமான அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது, எரிபொருள் பற்றி எரிவதால் காற்றில் நுண்துகள் பாதிப்பு அதிகரிப்பு” என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

 

The post திருவள்ளூரில் ரயில் தீ விபத்து; மோசம் அடைகிறது காற்றின் தரம்! appeared first on Dinakaran.

Tags : THIRUVALLUR ,Federal Pollution Board ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...