- ஐக்கிய மாநிலங்கள்
- திருப்பூர்
- ஜனாதிபதி
- திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்
- சுப்பிரமணியன் பனேனா
- எங்களுக்கு
- ஐக்கிய
- மாநிலங்களில்
- அமெரிக்கா
- தின மலர்
திருப்பூர் : இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா கூடுதலாக 10% வரி விதித்தால் ஏற்றுமதி பாதிக்கப்படும் என அமெரிக்க வரி விதிப்பு குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் வேதனை தெரிவித்தார். அமெரிக்கா கூடுதலாக 10% வரி விதித்தால் பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கும் என்று ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
The post அமெரிக்கா கூடுதலாக 10% வரி விதித்தால் பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கும்: ஏற்றுமதியாளர்கள் கவலை appeared first on Dinakaran.
