×

மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை : மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். ரூ.44 கோடி கையாடல் புகார் காரணமாக திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் தற்கொலை செய்து கொண்டார். திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பொல்லினேனி தற்கொலை விவகாரத்தில் மாதவரம் காவல் ஆய்வாளர் மாற்றம் செய்யப்பட்டார்.

The post மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Madhavaram Crime Branch Police ,Inspector ,Vijayabaskar ,Chennai ,Police Commissioner ,Arun ,Tirumala Milk Company ,Manager ,Naveen ,Tirumala… ,Madhavaram ,Branch ,Dinakaran ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து