×

பள்ளிக்கல்வித்துறை சார்பில் “உலகப் பொதுமறை திருக்குறள்” நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : பள்ளிக்கல்வித்துறை சார்பில் “உலகப் பொதுமறை திருக்குறள்” நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பள்ளிக்கல்வித்துறை சார்பில் 472 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 72 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.99.35 கோடி செலவில் புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டன.

The post பள்ளிக்கல்வித்துறை சார்பில் “உலகப் பொதுமறை திருக்குறள்” நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Department of School Education ,Chief Minister ,M.U. ,K. Stalin ,Chennai ,MLA ,School Education Department ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்