×

கட்டுமான தொழிலாளி கொலை: 5 பேர் கைது

மதுரை: சமயநல்லூரில் கட்டுமான தொழிலாளி வினோத்குமார் கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட 5 பேரிடம் இருந்து கார், ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post கட்டுமான தொழிலாளி கொலை: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Vinodkumar ,Samayanallur ,Dinakaran ,
× RELATED காவேரிப்பட்டணம் அருகே 2000 ஆண்டுகளுக்கு...