×

ஜூலை 27ம் தேதி 2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி!!

சென்னை : ஜூலை 27ம் தேதி 2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. 27, 28 ஆகிய தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். கங்கை கொண்ட சோழபுரத்தில் அடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ஜூலை 27ம் தேதி 2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,Chennai ,Ariyalur ,Perambalur ,Thanjavur ,Adi Thiruvadhirai ,Gangaikonda Cholapuram… ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...