×

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் மாணவர் விடுதியை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் மாணவர் விடுதியை முதல்வர் மு..ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மாணவர் விடுதி சமூகநீதி விடுதி என பெயர் மாற்றப்பட்டுள்ள நிலையில் விடுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

The post திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் மாணவர் விடுதியை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur Shri. V. K. Principal ,M.S. ,State College of Arts ,K. Stalin ,Thiruvarur ,Shri. V. K. ,Principal ,Stalin ,Social Justice Hotel ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...