×

புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு ராஜினாமா

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடாவிடம் எம்.எல்.ஏ. நேரு வழங்கினார்

The post புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Puducherry Suyechai M. L. A. Nehru ,Suyechai M. L. A. Nehru ,Deputy Speaker ,Rajavelu ,Government of Korada ,MP L. A. ,Nehru ,Puducherry Suyechai M. L. A. Neru ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்