×

காரைக்குடி மாநகராட்சி மாமன்றத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற தடை

மதுரை: காரைக்குடி மாநகராட்சி மாமன்றத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற தடை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. மேயரின் முன் அனுமதி பெற்று பணிகள் மேற்கொண்டதற்கு தீர்மானம் நிறைவேற்ற தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு குறித்து நகராட்சி நிர்வாகத்துறை, காரைக்குடி மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post காரைக்குடி மாநகராட்சி மாமன்றத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற தடை appeared first on Dinakaran.

Tags : Karaikudi Municipal Assembly ,Madurai ,High Court ,Dinakaran ,
× RELATED குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின்...